சமூகப் பாதுகாப்பு

Soziale Sicherheit

சுவிசில் சமூகக் காப்புறுதித் திட்டம் எவ்வாறு படிமுறை செய்யப் பட்டுள்ளது, வயோதிப- மற்றும் விட்டுச்செல்வோருக்கான- காப்புறுதி (AHV) எவ்வாறு இயங்குகின்றது, உங்களுக்கு ஓய்வூதியம் கிடைத்த பின்னரான வாழ்விற்கு எவ்வாறு சேமிக்க முடியும் மற்றும் யார் குடும் பத்திற்கான மேலதிகக் கொடுப்பனவைப் பெற்றுக்கொள்வார் - இவை மற்றும் மேலதிக கேள்விகளுக்கான விடைகளை சமூகப் பாதுகாப்பு எனும் பிரிவில் காணலாம்.