வசித்தல்

Wohnen

நீங்கள் ஒரு புதிய வீட்டை எவ்வாறு தேடிக்கொள்ளலாம், வீடு மாறும் போது எங்கு நீங்கள் கட்டாயமாகப் பதிவை விலக்குவது மற்றும் புதிதா கப் பதிவு செய்து கொள்வது, சொந்தமாக ஏற்படுத்தும் பாதிப்புகளுக் கான காப்புறுதியை செய்துகொள்வதால் ஏற்படும் இலாபம் என்ன மற் றும் வீட்டு ஒழுங்கு விதிகளில் எவை தீர்மானிக்கப்பட்டிருக்கும் -இவை மற்றும் இன்னும் இதற்கு அதிகமானவற்றை வசித்தல் எனும் தலைய ங்கத்தில் உள்ள கேள்வி பதில்களில் இருந்து நீங்கள் அறிந்து கொள்ளலாம்.

பக்கப்பட்டியல்