தமிழ்

உள்ளடக்கத்திற்கான பொறுப்பு

Amt für Migration und Zivilrecht Graubünden
Fachstelle Integration
Grabenstrasse 1
7001 Chur
www.integration.gr.ch

 

புகைப்படங்கள்

conTAKT-net.ch / Felix Abraham, Alephnull, Peter Atkins, Tom Bayer, Jen Ked Co, Contrastwerkstatt, Chepko Danil, Dron, Klaus Eppele, evok20, fotoARts, fotodesign-jegg.de, Fotofreaks, Till Gmür, Grafikbar, Duris Guillaume, Susanne Güttler, Herbie, Nikola Hristovski, Karin Hildebrand Lau, Eva Kahlmann, Robert Kneschke, Stefan Körber, micromonkey, Monkey Business Images, M&SFotodesign, Olly, Paylessimages, pbs.ch, Denis Pepin, Jean Pierre, Rido, Rob, Gina Sanders, Schweizerische Post Christian Schwier, Adrin Shamsudin, Svennie, Victoria P., Richard Villalon Roger Wehrli, Woodapple, Moritz Wussow, Lis F. Young
ETH Zürich
Fachstelle Integration Graubünden
Gemeinde Pontresina / C. Leder
Graubünden Ferien / Andrea Badrutt
KEYSTONE / Gaëtan Bally
Morguefile / jcmunt

Parlamentsdienste 3003 Bern
Sedrun Disentis Tourismus / M.Nutt
Shutterstock.com / A and N photography, AVN Photo Lab, connel, Iakov Filimonov, Antonio Guillem, Rob Hainer, Ralf Kleemann, Markus Mainka, Monkey Business Images, MorganStudio, Richard Peterson, Syda Productions, Inara Prusakova, Alexander Raths, Sangoiri, Patrick Thomas

 

 

சட்டரீதியான வழிகாட்டுதல்

 

பொதுவானது

Graubünden மாநிலம் www.hallo.gr.ch இணையத்தள உள்ளடக்க தகவல் சேவையை இலவசமாக வழங்குகின்றது. இந்த உள்ளடக்கம் பொதுவான தகவல்களையே தருவதுடன் இது முற்றிலும் சரியானது மற்றும் முழுமையானது என்பதை எடுத்துக்காட்டவில்லை.

 

பொறுப்பு வகித்தல்

Graubünden மாநிலம் வெளியிடும் தகவல்களை மிகவும் அவதானத்துடன் சரியாகத் தருவதை கவனித்துக் கொள்கின்றது. இருப்பினும் வெளியிடப்படும் தகவல்கள் உண்மையானது, மிகச்சரியானது, தற்போதையது, நம்பிக்கையானது மற்றும் முழுமையானது என்பதற்கு எவ்வித உத்தரவாதமும் வழங்க முடியாது.
மாநிலத் திணைக்களங்களுக்கு எதிராக விடயங்கள் அல்லது விடயங்கள் அற்றவைகளுக்கான பாதிப்புகள், வெளியிட்ட தகவல்களை உட்சென்று பார்ப்பது அல்லது பாவிப்பது அல்லது பாவிக்காமல் விடுவது, தொடர்பை துஸ்பிரயோகம் செய்வது அல்லது தொழில்நுட்பத் தடைகள் ஏற்படுவதற்காக எவ்வித பொறுப்பும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. அத்துடன் இணையவசதி எப்பொழுதும் வழங்கப்பட்டிருக்கும் என்பதற்கு எவ்வித உத்தரவாதமும் வழங்கப்படமாட்டாது.
Graubünden மாநிலம், எவ்வித முன்னறிவித்தலுமின்றி எந்த வேளையிலும் உள்ளடக்கங்களை முழுதாகவோ அல்லது பகுதியாகவோ மாற்றுவதற்கோ, அகற்றுவதற்கோ அல்லது பகுதி ரீதியாக வெளியிடப்படாமல் விடவோ உரிமையுள்ளது.

 

வழிகாட்டுதல் மற்றும் தொடர்பு

இந்த இணையத்தளத்தில் வேறு மூன்றாவது இணையத்தளத்திற்கு வழிகாட் டுதல்கள் மற்றும் இணைப்புகள் (தொடர்பு) அடங்கியுள்ளது. இவை Graubünden மாநிலத்தின் பொறுப்புப் பகுதிக்கு வெளியில் உள்ளது. இந்த இணையத் தளத்திற்குச் செல்வது மற்றும் அதைப் பாவிப்பது அதைப் பாவிக்கும் ஆண்கள் /பெண்களின் தனிப்பட்ட பொறுப்பாகும். இத்தால் மாநிலத் திணைக்களம் உறுதிபடக் கூறுகின்றது, இணைப்புப் பக்ககங்களில் உள்ள ஏற்பாடுகள், உள்ளடக்கம் மற்றும் வசதிகளில் எமக்கு எவ்வித சம்பந்தமும் கிடையாது.

 

தரவுகளின் பாதுகாப்பு

இந்த இணையத்தளத்திற்கு செல்வதற்கு எவ்வித தனிப்பட்ட தரவுகளும் பதிவுசெய்யப்படவில்லை. தனியாக இணையம் தனிப்பட்டது அல்லாத பாவிக் கும் தரவுகளை பதிவுசெய்து கொள்ளும். இது தொடர்பை கண்டு கொள்வதுடன், வசதிகளை மேலும் திறமையாக்குவதற்கு ஏற்றவாறு தயார்படுத்தப்பட்டுள்ளது. பாவிக்கும் தரவுகள் தனிப்பட்ட விபரங்களுடன் இணைக்கப்படாது.
சொந்த விருப்பத்தில் வழங்கப்படும் தனிப்பட்ட தரவுகள் (மின்னஞ்சல் தொடர்பு படிவங்கள்), தனியாக திரும்பவும் தொடர்புகொள்வதற்கு மற்றும் கேள்விகளுக்குப் பதிலளிப்பதற்காகப் பாவிக்கப்படுபவை, இவை ஒழுங்காக அழிக்கப்படும். இவை மூன்றாவது நபர்களுக்கு வழங்கப்படாது என்பதுடன் வேறு எந்தத் தேவைக்கும் பாவிக்கப்படாது.

 

பதிப்புரிமை

இந்த இணையத்தின் முழு உள்ளடக்கமும் உரிமையாளருக்காக சட்டரீதியாகப் பாதுகாக்கப்பட்டுள்ளது (அனைத்து உரிமைகள் உட்பட), அனைத்து சொந்த உரிமைகளும் உரிமயாளருக்கு உள்ளது. உள்ளடக்கங்களை அல்லது அதன் பகுதிகளை தரவிறக்குவதற்கு மற்றும் பிரதிசெய்வதற்கு அடிப்படை ரீதியாக அனுமதி உள்ளது. ஆனால் இதனூடாக இதன் உள்ளடக்கத்திற்கான உரிமை அவர்களுக்கு வழங்கப்பட மாட்டாது. சொந்த உரிமை கொண்டு பாதுகாக் கப்பட்டுள்ள இணையத்தளத்தின் உள்ளடக்கங்களை முன்பாகவே எழுத்து மூலமான அனுமதி பெறாது திரும்பவும் பதிப்பிப்பது, திருத்துவது மற்றும் மேலதிகமாகப் பாவிப்பது மற்றும் பொது இடங்களில் அல்லது வியாபார நோக்கத்திற்காகப் பாவிப்பது தடைசெய்யப்பட்டுள்ளது.