சேர்ந்து வாழ்தல் மற்றும் குடும்பம்

Partnerschaft und Familie

சேர்ந்து வாழ்வதில் எந்த வகைகள் சுவிசில் ஏற்றுக்கொள்ளப்படுகின் றன, இரு நாடுகளைச் சேர்ந்த தம்பதிகள் எங்கு தகவல்களைப் பெற்றுக் கொள்ளலாம், பெற்றோருக்கு எவ்விதமான உரிமைகள் மற்றும் கட மைகள் உள்ளன, குடும்பத்தில் பிரச்சினைகள் ஏற்பட்டால் எங்கு நீங்கள உதவியைப் பெறலாம் - இவை மற்றும் மேலதிக கேள்விகளுக்கான விடைகளை சேர்ந்து வாழ்தல் மற்றும் குடும்பம் எனும் பிரிவில் காணலாம்.