வீட்டு வன்முறை

வீட்டு வன்முறை

வீட்டு வன்முறை

தம்பதிகளுக்குள் மற்றும் சேர்ந்து வாழ்பவர்களுக்குள் அதேபோன்று பிள்ளை களுக்கு எதிராக வன்முறை பாவிப்பது சுவிசில் ஏற்றுக்கொள்ளப்படுவ தில்லை. எவராவது வன்முறை பாவித்தால், அவர் தனக்குத் தானே தண்ட னையை ஏற்படுத்திக் கொள்கின்றார். எவராவது வீட்டு வன்முறையால் பாதிக்கப்பட்டால், ஒரு ஆலோசனை நிலையத்தை நாடலாம். அவசரமான ஆபத்து வேளைகளில் நீங்கள் நேரடியாக பொலிசாரை அழைத்து உதவியும் பாதுகாப்பும் தேடிக்கொள்ளலாம் (தொலைபேசி 117).

 

பிள்ளைகள் மற்றும் இளையோர்கள்

வன்முறையால் பாதிக்கப்பட்ட பிள்ளைகள் மற்றும் இளையோர் பின்வரும் நிலையங்களைத் தொடர்புகொள்ளலாம்:

  • பாதிக்கப்பட்டவர்களுக்கான உதவி- Graubünden மாநிலத்தின் ஆலோசனை நிலையம்
    Klostergasse 5
    7000 Chur
    தொலைபேசி 081 257 31 50
    opferhilfe@soa.gr.ch
  •  

  • பிள்ளைகள் மற்றும் இளையோருக்கான அவசரத் தொலைபேசி அழைப்பு
    தொலைபேசி 147 (இலவசம்)
    www.147.ch

 

Frauenhaus Graubünden (பெண்கள் இல்லம்; Graubünden)

Frauenhaus Graubünden (பெண்கள் இல்லம்; Graubünden) பெண்கள், அவர் களது பிள்ளைகள் மற்றும் இளம் பெண்களைப் பொறுப்பேற்று பாதுகாப்பு, பராமரிப்பு மற்றும் ஆலோசனை வழங்குகின்றது. பெண்கள் இல்லம் பாதிக்கப் பட்ட பெண்கள் எந்த நாட்டுப் பிரஜைகளாக இருப்பினும் அவர்களுக்காகத் திறந்துள்ளதுடன் 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம். தொலைபேசி 081 252 38 02 . ஒரு இணையத்தளம் மூலமான ஆலோசனையும் வழங்கப் படுகின்றது.

 

தொடர்பு

  • Opferhilfe-Beratungsstelle des Kantons Graubünden

    க்ராவ்புண்டன் Graubünden பாதிக்கப்பட்டோர் ஆலோசனைக்கான மையம்Klostergasse 57000 Chur081 257 31 50www.soa.gr.ch

undefined