போக்குவரத்து

Verkehr

நீங்கள் எவ்வளவு காலத்திற்கு ஒரு வெளிநாட்டு சாரதி அனுமதிப் பத்தி ரத்துடன் சுவிசில் வாகனம் செலுத்த அனுமதியுண்டு, நீங்கள் எவ்வாறு ஒரு சுவிஸ் சாரதி அனுமதிப்பத்திரத்தைப் பெற்றுக் கொள்வது, நீங் கள் எங்கு ஒரு மலிவான ஒருநாளுக்கான தொடருந்து பயணச் சீட் டைப் பெற்றுக்கொள்ளலாம் மற்றும் நீங்கள் மிதிவண்டியில் பயணம் செய்யும்போது எவற்றைக் கவனத்தில் கொள்ளவேண்டும் - இவை மற்றும் இன்னும் இதற்கு அதிகமானவற்றை போக்குவரத்து எனும் தலையங்கத்தில் உள்ள கேள்வி பதில்களில் இருந்து நீங்கள் அறிந்து கொள்ளலாம்.