வெளிநாட்டு சாரதிப்பத்திரம்

வெளிநாட்டு சாரதிப்பத்திரம்

எனது வெளிநாட்டு சாரதிப்பத்திரம் சுவிசில் செல்லுபடியாகுமா?

ஒரு வெளிநாட்டு சாரதிப்பத்திரத்துடன் நீங்கள் சுவிசில் ஆகக் கூடியது 12 மாத காலத்திற்கு வாகனத்தைச் செலுத்த முடியும். ஆகவே நேரகாலத்துடன் நீங்கள் ஒரு சுவிஸ் சாரதிப்பத்திரம் பெற்றுக்கொள்வதைக் கவனத்திற் கொள்ளுங்கள். நீங்கள் ஒரு வேலைக்கு விண்ணப்பிப்பதற்கு இது சிலவேளைகளில் முக்கியமானதாக அமையலாம்.

தொடர்பு

தொடர்பு

  • Strassenverkehrsamt des Kantons Graubünden

    க்ராவ்புண்டன் Graubünden மாகாணத்தின் சாலைப் போக்குவரத்து உரிமம் வழங்கல் துறைRingstrasse 27001 Chur081 257 80 00www.stva.gr.ch