நிதி

Finanzen

ஒரு வங்கி- அல்லது தபாலகக் கணக்கை எவ்வாறு ஆரம்பிப்பது, உங் கள் பற்றுச்சீட்டுகளுக்குப் பணம் செலுத்துவதற்கு எவ்விதமான வசதி கள் உள்ளன, நீங்கள் எவ்வாறு ஒரு வீட்டு வரவு-செலவுப் பட்டியலைத் தயாரிப்பது, சுவிசில் வரி செலுத்தும் திட்டம் எவ்வாறு இயங்குகின்றது மற்றும் குவெலென் வரி என்றால் என்ன - இவை மற்றும் மேலதிக கேள்விகளுக்கான விடைகளை நிதி எனும் பிரிவில் காணலாம்.