ஒத்துழைத்து முன்னேற்றும் தகவல் நடுநிலையம

ஒத்துழைத்து முன்னேற்றும் தகவல் நடுநிலையம

ஒத்துழைத்து முன்னேற்றும் தகவல் நடுநிலையம Graubünden

Chur மாநில ஒத்துழைத்து முன்னேற்றும் தகவல் நடுநிலையம் என்பது ஒத்துழைத்து முன்னேற்றுதல் மற்றும் குடிவரவு குறித்த கேள்விகளுக்கான தொடர்பு நிலையமாகும்.. ஒத்துழைத்து முன்னேற்றும் தகவல் நடுநிலையத்திலுள்ள குழு உங்களிடம் உள்ள, பின்வருவன போன்ற கேள்விகளுக்கு ஆலோசனைகள் மற்றும் தகவல்களை அறியத்தரும்: நான் Graubünden கிறவ்புண்டனிற்கு புதிதாக வந்துள்ளேன் அத்துடன் நான் இங்கு விரைவாக அனைத்தையும் விளங்கிக் கொள்வதற்கான தகவல்களைத் தேடுகின்றேன்? எனது பிள்ளை வித்தியாசமான மொழிகளுடன் வளருகின்றது, நான் எவ்வாறு உதவ முடியும்? பொருத்தமான டொச் பாடத்தை நான் எங்கு பெறலாம்? தற்சமயம் உங்கள் விடயம் ஒத்துழைத்து முன்னேற்றும் தகவல் நடுநிலையத்தின் பொறுப்பிற்கு- அல்லது தகுதிக்கு உட்படாது இருந்தால், உங்களுக்கு அவர்கள் பொருத்தமான துறைசார் நிலையத்தை அல்லது துறைசார் நபர் களை அறியத்தருவர். ஒவ்வொரு வியாழக்கிழமை மாலையிலும் மொழி ஆலோசகர்கள் உள்ளுர் மொழியைக் கற்பது குறித்த உங்கள் கேள்விகளுக் குப் பதிலளிப்பார்கள். மேலதிகமாக தகவல் தளத்தில்; உள்ள தகவல் கைநூ லில் நாளாந்த முக்கிய விடயங்கள் குறித்து வித்தியாசமான மொழிகளில் வழங்கப்பட்டுள்ளது.

 

திறந்திருக்கும நேரங்கள்:

செவ்வாய்கிழமை14.00 - 16.30 மணி

புதன்கிழமை 13.30 - 17.00 மணி

வியாழக்கிழமை 13.00 - 18.30 மணி (மொழி ஆலோசனையுடன்)

 

தொடர்பு

  • Informationszentrum Integration Graubünden

    மாநில ஒத்துழைத்து முன்னேற்றும்Grabenstrasse 17001 Chur081 257 36 83 / 081 257 26 38www.integration.gr.ch

undefined