சட்டரீதியான விளக்கங்கள்

சட்டரீதியான விளக்கங்கள்

சட்டரீதியான விளக்கங்கள்

Bündnerischen சட்டத்தரணிகள் அமைப்பின் சட்ட விளக்க நிலையம்

க்ராவ்புண்டன் (Graubünden) மாகாணத்தில் உள்ள பல்வேறு இடங்களில், க்ராவ்புண்டன் (Graubünden) வழக்கறிஞர் சங்கத்தைச் சேர்ந்த வல்லுநர்கள் கட்டணப் பங்களிப்பு CHF 10.00 -க்கு சட்ட ஆலோசனை வழங்குவார்கள். இந்த ஆலோசனை சேவைகளிலிருந்து நீங்கள் எங்கு, எப்போது பலன் பெறலாம் என்பது பற்றிய தகவல்களை இந்த இணையத்தளத்தில் வெளியிடப்படும் மாகாண அரசிதழ்கள் மற்றும் செய்தித்தாள்களில் பார்க்கலாம் www.grav.ch

சட்டத்தரணியைத் தேடுவது

உங்கள் பிரதேசத்தில் ஒரு சட்டத்தரணியைத் தேடுவதற்கு, விசேடமாக தொலைபேசிப் புத்தகத்தில் பின்வரும் தலைப்பான „Rechtsanwalt“ அல்லது „Advokaturbüro“ என்பதில் தேடுங்கள்.