ஒரு நாட்டில் பாரம்பரியங்கலும் மக்கள் பின்பற்றும் வழமைகளும் இருக்கின்றன. Graubünden 11'000 –வருட குடியேற்ற வரலாற்றைப் பின் நோக்கிப் பார்பதோடு மூன்று மொழிக் கலாச்சாமான டொச், றொமானிஸ் மற்றும் இத்தாலியத்தையும் கொண்டுள்ளது. அதிலிருந்து பல்வேறு பாரம்பரியங்களும் மக்களினால் பின்பற்றப்படும் மரபுகளும் வளர்ச்சியடைந்துள்ளன.
மக்களினால் பின்பற்றப்படும் சில மரபுகளுக்கு உதாரணமாக - இளவேனிற்கால கொண்டாட்டமான „Chalandamarz“ அல்லது குளிர்கால-சூரியன் திரும்பும் விழாவான „Barchinas“ இது கிறிஸ்துவுக்கு முன்பான காலத்தைச் சேர்ந்ததாகும்..
மக்களினால் பின்பற்றப்படும் மரபுகள் மற்றும் சமய விழாக்கள் குறித்து உங்கள் கிராமியசபையிலோ அல்லது அயலவர்களிடமோ கேட்டு அறிந்து கொள்ளுங்கள்.