வளர்ப்பது

வளர்ப்பது

எனது பிள்ளையை வளர்ப்பதில் நான் எதில் கட்டாயமாகக் கவனமெடுக்க வேண்டும்?

பிள்ளைகளின் தேவைகள் உலகெங்கும் ஒரேவிதமானது: அவர்களுக்கு அருகில் இருப்பதற்கும் உடல் தொடர்பைக் கொள்வதற்கும், அக்கறையுடனான கவனிப்பு மற்றும் ஆழமாக அன்பு செய்வது, கலந்துரையாடுவது மற்றும் ஒரு ஏற்புடைய சூழல், பாதுகாப்பு மற்றும் ஒருநிலைப் படுத்தல், சொந்தமாக மற்றும் தனித்துவமான நபராக ஏற்றுக்கொள்ளப்படல் மற்றும் அவரது செயற்பாடுகளில் நம்பிக்கை கொள்ளல் தேவைப்படுகின்றது.

 

முற்காலத்தில் பிள்ளைகள் ஏற்கனவே உள்ள சமூகத்தில் ஒன்றுசேர்க்கப்பட்ட வளர்ப்பு முறைக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டது. அவர்களுக்கு வழங்கப்படும் கட்டளைகளை நிறைவேற்றக் கற்றுக்கொள்ள வேண்டும். இன்று அதிகளவில், பிள்ளைகள் தமது தனிப்பட்ட உறுதியில் வளர்வதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது. பெற்றோரின் கடமை, சிறப்பான தளங்களை மற்றும் சூழமைவை அமைத்துக் கொடுப்பதாகும், இதன்மூலம் பிள்ளைகள் மேற்கூறிய விதத்தில் வளர்ச்சியடைய முடியும்.

 

பத்திரங்கள்

undefined