குடும்பத்தைத் திட்டமிடல்

குடும்பத்தைத் திட்டமிடல்

குடும்பத்தைத் திட்டமிடல் என்றால் என்ன?

ஒரு குடும்பத்தை நிறுவுவதற்கு எது சரியான நேரம் என்பதை ஒவ்வொரு ஜோடிகளும் தாமாகவே முடிவுசெய்ய வேண்டும். கர்ப்பமாவதைத் தடை செய்வதற்கு அல்லது கருத்தரிப்பதை விரும்புகின்றவர்களுக்கு ஏதாவது செய்யலாம். நிச்சயமாக அனைத்தையும் திட்டமிட முடியாது. இன்றும் திட்டமிடாத கருத்தரிப்பு மற்றும் நிறைவேறாத குழந்தை விருப்பம் உள்ளது. பிள்ளையை விரும்பும் அனைத்து ஜோடிகளிலும் 20 வீதமானவர்கள் பிள்ளையைப் பெற்றுக்கொள்ள முடிவதில்லை. இவர்களின் கேள்விகளுக்கு ஆலோசனை நிலையம் மேலதிக உதவிகளை வழங்கும்.

 

தொடர்பு

  • adebar Fachstelle für Sexuelle Gesundheit und Familienplanung Graubünden

    adebar பாலியல் சுகாதாரம் மற்றும் குடும்பத் திட்டமிடலுக்கான துறைசார்நிலையம் Reichsgasse 257000 Chur081 250 34 38www.adebar-gr.ch