தொழில் உரிமை ஆண் மற்றும் பெண் தொழிலாளர்களின் அதேவேளை தொழில் வழங்குனரின் உரிமைகள் மற்றும் கடமைகளை வரையறுக்கின்றது. இது அர்த்தப்படுத்துவது:
- தொழில் சட்டம் (பொதுவான சுகாதாரப் பாதுகாப்பு, தொழில்-மற்றும் ஓய்வுக்காலம்,இளையோர், கருத்தரித்த பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்)
- கட்டாய உரிமை (தனியான தொழில் ஒப்பந்தம் ஒன்றுசேர்ந்த தொழில் ஒப்பந்தம், சாதாரண தொழில் ஒப்பந்தம்)
- விபத்துக் காப்புறுதிச் சட்டம் (தொழி ல் பாதுகாப்பு)
சுவிசில் தொழில் புரியும் அனைத்து வெளிநாட்டுப் பிரஜைகளுக்கும் சக சுவிஸ் தொழி லாளர்களுக்கு உள்ள அதே தொழில் சட்டவிதிகள் செல்லுபடியாகும்.