நாடு

Staat

சுவிசில் ஜனநாயகம் எதன்மேல் கட்டமைக்கப்பட்டுள்ளது, சுவிசில் மக்கள் எந்த மொழிகளைப் பேசுகின்றனர், அரசியல் ஒழுங்கமைப்பு எவ்வாறு இயங்குகின்றது, மதச் சுதந்திரத்தைப் பேணும் உரிமை என்ப தன் அர்த்தம் என்ன மற்றும் சுவிஸ் சட்டவாக்கத்தில் எப்போதிருந்து ஆண் மற்றும் பெண்ணுக்கு சமஉரிமை வழங்கப்பட்டுள்ளது - இவை மற்றும் இன்னும் இதற்கு அதிகமானவற்றை நாடு எனும் தலையங்கத் தில் உள்ள கேள்வி பதில்களில் இருந்து நீங்கள் அறிந்து கொள்ளலாம்.