பிள்ளைகள் மற்றும் இளையோர்கள்

Kinder und Jugendliche

நீங்கள் எவ்வாறு உங்கள் பிள்ளை உள்ளுர் மொழியைக் கற்க உதவ முடியும், நீங்கள் எங்கு பிள்ளைகள் பராமரிப்பு வசதிகளைப் பெற்றுக் கொள்ளலாம், Graubünden ல் பாடசாலை எவ்வாறு ஒழுங்குபடுத்தப்பட் டுள்ளது. தொழில் தெரிவின்போது யார் உதவ முடியும் மற்றும் ஒரு இடைத்தரப் பாடசாலை என்றால் என்ன - இவை மற்றும் இன்னும் இதற்கு அதிகமானவற்றை பிள்ளைகள் மற்றும் இளையோர் எனும் தலையங்கத்தில் உள்ள கேள்வி பதில்களில் இருந்து நீங்கள் அறிந்து கொள்ளலாம்.