நலமாக வாழ்வது

நலமாக வாழ்வது

நலமாக வாழும் முறை என்பதில் எவை அடங்குகின்றது?

உடல்நலம் என்பது ஒரு பரிசு, இருப்பினும் நாமும் எமது உடல் நலனுக்காக சுறுசுறுப்புடன் எதாவது செய்து கொள்ளலாம். நலமாக வாழும் முறை என்பது, திறமையான உடல்நலப் பராமரிப்பாகும். இதைத் துறைசார் மொழியில் முற்பாதுகாப்பு என அழைப்பர். இதன்மூலம் எம்மை நோய்களிலிருந்து பாதுகாப்பதற்கு நாம் ஒரு முக்கிய பங்களிப்பைச் செய்து கொள்கின்றோம். அப்படியானால் நலமாக வாழும் முறை என்றால் என்ன? இதனுடன் சேர்ந்த உதாரணமாக: நலமான உணவுகள், போதுமான நடமாட்டம், சாதாரண உடல்நிறை, போதுமான உறக்கம், குறைவான பிரச்சினைகள் மற்றும் மன அழுத்தங்கள், நல்ல சமூகத் தொடர்புகள், புகைக்காதிருத்தல் அல்லது குறைவாக மது அருந்துதல் ஆகும்.

தொடர்புபடுத்தல்கள்