அவசர வேளை / ஆலோசனை வசதிகள்

Notfälle und Beratungsangebote

ஒரு அவசர வேளையின்போது என்ன செய்ய வேண்டும், சுவிசில் எவ்விதமான அவரசவேளை இலக்கங்கள் உள்ளன, பிள்ளைகளின் அவசர வேளைகளின்போதான தொலைபேசி ஆலோசனை என்றால் என்ன, நீங்கள் எங்கு துறைசார்- மற்றும் ஆலோசனை நிலையங்களைக் காணலாம் மற்றும் எங்கு நீங்கள் சட்ட ஆலோசனையைப் பெற்றுக் கொள்ள முடியும் - இவை மற்றும் மேலதிக கேள்விகளுக்கான விடைகளை அவசர வேளைகள் எனும் பிரிவில் காணலாம்.